உலகம்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்!
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் கடந்த புதன்கிழமை (08.11) அன்று தீபாவளியை வெள்ளை மாளிகையில் நடத்தியுள்ளார். இந்திய மற்றும் தெற்காசிய சமூகங்களில் உள்ள பல செல்வாக்கு...













