இலங்கை
எரிபொருள் கோட்டவில் மாற்றமில்லை – மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சு
தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டவில் மறு அறிவித்தல் வரை எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு...