ஐரோப்பா
ஆயுள் தண்டனையை அறிமுகப்படுத்தும் புதிய சட்டத்தில் கையெழுத்திட்டார் புட்டின்! !
தேசத் துரோகத்திற்காக ஆயுள் தண்டனையை அறிமுகப்படுத்தும் சட்டத்தில் ரஷ்ய அதிபர் புடின் கையெழுத்திட்டார் இதன்படி தேசத்துரோக குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்ட ரஷ்யர்களுக்கு இப்போது ஆயுள் தண்டனை வழங்கப்படும்...