இலங்கை
வடமாகாணத்தில் இளையோர் பிரச்சினையை ஆராய குழுவொன்றை நியமிக்குமாறு பணிப்புரை!!
வடக்கு மாகாணத்தில் இளையோர், பாடசாலை மாணவர்கள் மற்றும் கட்டிளம் பருவத்தினரிடையே காணப்படும் சில நடவடிக்கைகளால், சமூக மட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் உருவாகுவதாகவும், இவற்றை ஆராய்ந்து தீர்க்கும் பட்சத்தில்,...













