ஐரோப்பா
தங்களின் கிளை நிறுவனங்களை மூடும் பிரித்தானியாவின் இரண்டு வங்கி நிறுவனங்கள்!
இங்கிலாந்தின் மிகப்பெரிய வங்கி நிறுவனங்களில் இரண்டு வங்கிகள் தங்களின் கிளை வங்கிகளை மூடுவதாக அறிவித்துள்ளன. இதன்படி பார்க்லேஸ் மற்றும் லாயிட்ஸ் பேங்கிங் குரூப் இங்கிலாந்து முழுவதும் உள்ள...