இலங்கை
இலங்கையின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழையுடன் கூடிய வானிலை!
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (05.01) பல காலப்பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2...













