ஆசியா
துபாயில் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து : இருவர் பலி!
இரண்டு விமானிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் துபாய் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று (07.08) இடம்பெற்றுள்ளது. காணாமல் போன விமானிகளை தேடும் பணிகள் நடைபெற்று...