இலங்கை
அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் திடீர் சோதனை நடவடிக்கை!
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் நேற்று (08.09) திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதிப்...