இலங்கை
இலங்கை தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
தபால் திணைக்களம் அதன் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஊடாக எந்தவொரு ஒன்லைன் பரிவர்த்தணைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் திணைக்களத்தின் இணைய முகவரியை பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...