இலங்கை
மைத்திரியை சிறையில் அடைக்க வேண்டும் – சரத் பொன்சேகா!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், இழப்பீடு செலுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு போதாது என்றும் அவர் சிறையிலடைக்கப்பட வேண்டும் என்றும் சரத் பொன்சேக்கா...