இலங்கை
மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி!
உறங்கிக் கொண்டிருந்த நிலையில் நான்கு வயதுச் சிறுமி உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று (11.09) பதிவாகியுள்ளதாக ஹொரண தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரண திகேனபுர பகுதியில் வசித்து வந்த...