இலங்கை
இலங்கை : வழமைக்கு திரும்பும் காலி சிறைச்சாலை நடவடிக்கைகள்!
கைதிகள் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த காலி சிறைச்சாலையின் நடவடிக்கைகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் மீண்டும் வழமைக்கு திரும்பும் என சிறைச்சாலைகள் திணைக்களம்...













