ஆப்பிரிக்கா
சூடான் மோதலில் 413 பேர் உயிரிழப்பு – ஐநா தகவல்!
சூடானில் இடம்பெறும் மோதல்களால் 413 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3551 பேர் காயமடைந்துள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் இன்று தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உலக...