உலகம்
யேமன் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களில் எவ்வித பலனும் இல்லை – ஹூதி அமைப்பினர்!
யேமன் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் அதன் திறன்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று ஹூதிகளின் செய்தித் தொடர்பாளர் முகமது அப்துல்சலாம் கூறியுள்ளார். செங்கடல் மற்றும் அரபிக் கடல்...












