இலங்கை
வெளிநாடு ஒன்றில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள இலங்கையர்கள்!
நீண்ட காலமாக விசா இன்றி குவைத்தில் தங்கியிருந்த 31 பேர் இன்று (19.09) நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL-230 விமானம் மூலம் குவைத்தில் இருந்து நாட்டிற்கு...