இலங்கை
சமந்தா பவர் மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணிலுக்கு இடையில் முக்கிய சந்திப்பு!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் (USAID) நிர்வாக அதிகாரி சமந்தா பவருக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நேற்று (19.09) இடம்பெற்றது. இதன்போது இலங்கையில்...