இலங்கை
இலங்கையில் பெப்ரவரியில் ஆரம்பிக்கப்படவுள்ள பாரிய போராட்டம் : தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!
பெப்ரவரி முதலாம் திகதி முதல் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டமாக சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழில்சார் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் அழைப்பாளர் ...













