இலங்கை
அணிசேரா நாடுகளின் மாநாட்டில் இன்று உரையாற்றும் ஜனாதிபதி ரணில்!
அணிசேரா நாடுகளின் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (19) உரையாற்றவுள்ளார். அணிசேரா நாடுகளின் தலைவர்களின் 19வது உச்சி மாநாடு உகாண்டாவின் கம்பாலா நகரில் இன்றும் நாளையும்...













