இலங்கை
இலங்கை : ஆன்லைன் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்! சமூக வலைத்தளங்கள் முடங்கும் அபாயம்!
ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று (24.01) நடைபெற்றது. அந்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் பின்னர். ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு மசோதாவுக்கு...













