ஐரோப்பா
செவஸ்டோபோலில் ட்ரோன் தாக்குதல் பற்றி எரியும் எரிபொருள் தொட்டி!
கிரிமியாவின் துறைமுக நகரமான செவஸ்டோபோலில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பிறகு குறித்த பகுதியில் இருந்து எரிபொருள் தொட்டி தீபிடித்து எரிந்ததாக மொஸ்கோவினால் நிறுவப்பட்ட கவர்னரான...