இலங்கை
சோமாலிய கடற்கொள்ளையர்களால் இலங்கையின் கப்பல் கடத்தப்பட்டதாக தகவல்!
சோமாலிய கடற்கொள்ளையர்களால் பல நாள் பயணக் கப்பல் கடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் மீனவர்களை ஏற்றிச் சென்ற படகு கடத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின்...













