ஆப்பிரிக்கா
எகிப்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழப்பு!
தென்மேற்கு எகிப்தில் பயணிகள் பேருந்தொன்றுடன், லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 17 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 29 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு 26 ஆம்புலன்ஸ்கள்...