இலங்கை
இலங்கையில் பணவீக்கம் உயர்வு!
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, 2024 ஜனவரியில் நாட்டில் பணவீக்கம் 6.4 ஆக உயர்ந்துள்ளது. டிசம்பர் 2023 இல் பணவீக்கம் 4% ஆக பதிவு செய்யப்பட்டது....













