இலங்கை
கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட சீஷெல்ஸ் படகு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது!
கடற்கொள்ளையர்களிடம் இருந்து சீஷெல்ஸ் கடற்படையினரால் மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேர் மற்றும் படகு இன்று (31) பத்திரமாக அந்நாட்டின் தலைநகர் விக்டோரியா துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கைது...













