ஐரோப்பா
ஐரோப்பாவின் தற்போதைய பணவீக்க நிலைமை!
ஐரோப்பாவில் பணவீக்கம் ஜனவரியில் 2.8% ஆகக் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியப் புள்ளியியல் நிறுவனமான யூரோஸ்டாட் இன்று (01.02) வெளியிட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி...













