இலங்கை
சீரற்ற காலநிலையால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 11 மாவட்டங்களில் 9000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சமீபத்திய நிலை அறிக்கை தெரிவிக்கிறது. கொழும்பு, கம்பஹ, களுத்துறை, இரத்தினபுரி, ...