உலகம்
பரவலான புயல் எச்சரிக்கைகளை எதிர்கொள்ளும் கலிஃபோர்னியா!
கலிஃபோர்னியாவில் வீசிய பலத்த புயல் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலான சேதம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அன்னாசி எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்ட குறித்த புயலானது...













