இலங்கை
தொடர்ந்து வலுவடைந்து வரும் இலங்கை ரூபாவின் பெறுமதி!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 325.95 ரூபாவாகவும், ...