ஐரோப்பா
ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸில் வழங்கப்படும் பதக்கங்கள் குறித்து வெளியான அறிவிப்பு!
இந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸில் வழங்கப்படும் பதக்கங்கள் அவற்றின் மையத்தில் உள்ள அசல் ஈபிள் கோபுரத்திலிருந்து எடுக்கப்பட்ட அறுகோண வடிவ இரும்புத் துண்டு கொண்டிருக்கும்...













