இலங்கை
கனடாவிற்கு பயணமாகும் அநுர குமார திஸாநாயக்க!
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.அனுரகுமார திஸாநாயக்க கனடாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். மார்ச் இறுதிக்குள் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில்...













