இலங்கை
இலங்கை – பெலியத்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : ஒருவர் கைது!
பெலியத்தையில் ஐந்து பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றத்திற்கு தலைமை தாங்கிய சமன் குமார...