இலங்கை
கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது!
கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் குறித்த வாதம் இன்று (01.07) பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு...