இலங்கை
இலங்கையில் ஷாப்பிங் பைகளுக்கு பணம் அறவிடுவதை தடை செய்யும் வர்த்தமானி மீள பெறப்பட்டது!
கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் ஷாப்பிங் பைகளுக்கு பணம் அறவிடுவதை தடை செய்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதாக...













