இலங்கை
ஈஸ்டர் தாக்குதல் : மைத்திரி கைது செய்யப்படுவாரா?
ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பத்து கோடி ரூபா நட்டஈடு...