ஆசியா
தெற்கு பிலிப்பைன்ஸில் பாரிய நிலச்சரிவு : நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாயம்!
தெற்கு பிலிப்பைன்ஸ் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 11 பேரி உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் மேலும் 110 பேர் காணாமல்போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது....