உலகம்
கனடாவின் Montreal நகரில் கத்திக்குத்து தாக்குதல் : இருவர் உயிரிழப்பு!
கனடாவின் நகரமான மாண்ட்ரீலுக்கு மேற்கே உள்ள காண்டோமினியம் கோபுரத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் மற்றும் மற்றொருவர் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கியூபெக் மாகாணத்தில்...