இலங்கை
ரஷ்யாவில் இருவர் மீது துப்பாக்கி பிரயோகம்!
ரஷ்யாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல்களுக்கு சதி செய்ததாக சந்தேகிக்கப்படும் இருவரை ரஷ்ய சிறப்புப் படைகள் கொன்றதாக தேசிய பயங்கரவாத எதிர்ப்புக் குழு...













