இலங்கை
கொழும்பை முற்றுகையிட்ட தொழிற்சங்கங்கள் : களமிறக்கப்பட்ட பொலிஸார்!
பொலிஸாரின் உத்தரவையும் மீறி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (25.07) முன்னெடுத்துள்ளனர். தொழிலாளர்களை அடிமையாக்கும் சட்டமூலத்தை மீளப்பெறுஇ ஊழியர் சேமலாப...