இலங்கை
தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை!
2024ம் ஆண்டுக்கான தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். காலி போத்திவெல தேசிய பாடசாலையில் நடைபெற்ற இளையோர்...