இலங்கை
இலங்கை செல்லவுள்ள பிரித்தானியர்களுக்கான அறிவுறுத்தல்!
இலங்கைக்கு செல்லும் பிரித்தானிய பிரஜைகளுக்கான பயண ஆலோசனை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கைக்கு செல்முன் இலங்கையின் தற்போதைய நுழைவு கட்டுப்பாடுகள் குறித்து சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணக் காப்பீட்டைப் பெறுவதும்,...