ஐரோப்பா
ஆயுத உற்பத்தியில் பலவீனமடைந்துள்ள ஐரோப்பா : விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு!
ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் முன்வைக்கப்படும் பாதுகாப்பு சவால்களுக்கு பதிலளிப்பதற்காக ஒரு புதிய பாதுகாப்புத் துறை மூலோபாயத்திற்கு...