இலங்கை
தரமற்ற மருந்துகள் குறித்து விசாரணை நடத்த குழுவை நியமிக்குமாறு கோரிக்கை!
தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதால் நோயாளிகள் உயிரிழப்பது மற்றும் சிக்கல்கள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த குழுவை நியமிக்குமாறு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை...