ஐரோப்பா
பிரான்ஸ் – ஒலிம்பிக்கில் பிரெஞ்சு விளையாட்டு வீரர்கள் ஹிஜாப் அணிய தடை!
பிரான்ஸில் நடத்தப்படவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பிரெஞ்சு விளையாட்டு வீரர்களுக்கு ஹிஜாப்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த விடயம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரான்சின் தனித்துவமான அணுகுமுறை...













