ஐரோப்பா
மேற்கு ரஷ்யாவில் ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்து!
மேற்கு ரஷ்யாவில் ரயில் பாதையில் பாலம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...