இலங்கை
வவுனியாவில் கோர விபத்து : பொலிஸ் விசேட அதிரடி படயினர் இருவர் உயிரிழப்பு!
வவுனியா, வெளிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு பயணித்த 5 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் வவுனியா பொலிஸார்...