இலங்கை
இலங்கையில் 2025 ஆம் ஆண்டுமுதல் அமுலுக்கு வரும் வரி!
இலங்கையில் 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் பின்னர் சொத்து வரி அமுல்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த வரி மூலம் 90...













