இலங்கை
கொழும்பு நோக்கிய பயணித்த புகையிரதத்தில் மோதி பெண் ஒருவர் பலி!
புகையிரத கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் நேற்று (20.10) குறித்த...