அறிவியல் & தொழில்நுட்பம்
விண்ணில் செலுத்தப்படவுள்ள ஏலியன் வேட்டை தொலைநோக்கி : புதிய கிரகத்தை கண்டுப்பிடிக்கும் முனைப்பில்...
நாசா ‘ஏலியன்-வேட்டை’ தொலைநோக்கியை விண்ணில் செலுத்த உள்ளது. இது 2050 க்குள் மக்கள் வசிக்கும் கிரகத்தை கண்டுபிடிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். HWO ஒரு ‘சூப்பர் ஹப்பிள்’...













