இலங்கை
அரச தாதியர்கள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற தீர்மானம் இரத்து!
அரச தாதியர் சேவையில் நான்கு தர செவிலியர்களை 60 வயதில் கட்டாயமாக ஓய்வுபெற வேண்டும் என எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....