இலங்கை
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீற்றர் மழைவீழ்ச்சி!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய...